சிவகங்கை அனுமந்தகுடியில், சண்டிகர் நெல் நன்கு விளைகிறது. செப்டம்பர்-ஜனவரி ஏற்ற பருவமாகும்.
ஏக்கருக்கு 800 கிலோ நெல்லும், 1,800 கிலோ வைக்கோலும் கிடைக்கும். கரிசல் மண், செம்மண் மற்றும் உப்பு மண்ணில் நன்கு விளையும்.
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
நேரடியாகவும், நாற்று விட்டும் பயிரிடலாம்.