நந்தனம் 1 என்ற இனக் கோழி, முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகிறது. சிவப்பாக இருக்கும்.
ஒருநாள் குஞ்சின் எடை 32 கிராம் இருக்கும். 12 வாரத்தில் ஒரு கிலோ எடையை அடைந்து விடும்.
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
ஆறு மாதத்தில் முட்டையிடத் தொடங்கும். இதன் முட்டை, நாட்டுக்கோழி முட்டையைப் போலவே பழுப்பு நிறத்தில் இருக்கும். ஓராண்டில் 180-200 முட்டைகளை இடும்.
ஒரு முட்டை 48 கிராம் இருக்கும். இறைச்சி சுவையாகவும் மணமாகவும் இருக்கும். ஆறு வாரத்துக்குப் பிறகு, மேய்ச்சலுக்கு அனுப்பி விட வேண்டும்.