வேப்பம் புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்குப் போன்றவற்றை சாகுபடியில் பயன்படுத்தி வருகிறோம். இத்தகைய புண்ணாக்கு வகைகளில், என்னென்ன சத்துகள், எவ்வளவு உள்ளன என்பதைப் பார்ப்போம்.
கடலைப் புண்ணாக்கு (neem cake)
- தழைச்சத்து 60 சதம்,
- மணிச்சத்து 50 சதம்,
- சாம்பல் சத்து 30 சதம்.
வேப்பம் புண்ணாக்கு (groundnut cake)
- தழைச்சத்து 90 சதம்,
- மணிச்சத்து 70 சதம்,
- சாம்பல் சத்து 40 சதம்.
விளம்பரம்:
பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
எள்ளுப் புண்ணாக்கு
- தழைச்சத்து 50 சதம்,
- மணிச்சத்து 75 சதம்,
- சாம்பல் சத்து 50 சதம்.
பருத்திப் புண்ணாக்கு
- தழைச்சத்து 00 சதம்,
- மணிச்சத்து 75 சதம்,
- சாம்பல் சத்து 50 சதம்.
புங்கம் புண்ணாக்கு
- தழைச்சத்து 31 சதம்,
- மணிச்சத்து 44 சதம்,
- சாம்பல் சத்து 39 சதம்.
ஆமணக்குப் புண்ணாக்கு
- தழைச்சத்து 30 சதம்,
- சாம்பல் சத்து 40 சதம்.
தேங்காய்ப் புண்ணாக்கு
- தழைச்சத்து 50 சதம்,
- சாம்பல் சத்து 00 சதம்.
-வேளாண்மைத்துறை
விளம்பரம்:
பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.
விளம்பரம்:
பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900


