My page - topic 1, topic 2, topic 3

நெல் சாகுபடி

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
அங்கக நெல் வயலில் வாத்து வளர்ப்பு!

அங்கக நெல் வயலில் வாத்து வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 உலகளவில் மக்கள் பெருக்கம் என்பது மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். இந்தியா, வளர்ந்து வரும் நாடாக மட்டுமின்றி, சீனாவுக்கு அடுத்து அதிக மக்கள் நிறைந்த நாடாகவும் உள்ளது. எனவே, மக்கள் பெருக்கத்துக்கு இணையாக உணவு…
முழுமையாகப் படிக்க...
நெற்பயிரைத் தாக்கும் இலைப்பேன், இலைச் சிலந்தி!

நெற்பயிரைத் தாக்கும் இலைப்பேன், இலைச் சிலந்தி!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 இலைப்பேன்: நெற்பயிரைத் தாக்கிச் சாற்றை உறிஞ்சும் பூச்சிகளில் ஒன்றான இலைப்பேன், நாற்றங்கால் மற்றும் வயலில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் இதன் தாக்குதல் 1915இல் கண்டறியப்பட்டது. வளர்ந்த பூச்சி மிகச் சிறிதாக, சிவப்புக் கலந்த கருமை…
முழுமையாகப் படிக்க...
பத்து யோசனை; பத்து டன் மகசூல்!

பத்து யோசனை; பத்து டன் மகசூல்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 தமிழகத்தில் நெல் மிகவும் முக்கியமான உணவுப் பயிராகும். இருப்பினும் ஆண்டுக்காண்டு நெல் சாகுபடிப் பரப்பானது குறைந்து கொண்டே வருவது கவலைக்குரியது. விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறிவரும் சூழலில், நெல் விளைச்சலை அதிகப்படுத்தும் கட்டாயத்தில் உள்ளோம். ஒரு…
முழுமையாகப் படிக்க...
நெற்பயிரைத் தாக்கும் ஆனைக்கொம்பன்!

நெற்பயிரைத் தாக்கும் ஆனைக்கொம்பன்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 நெற்பயிரைத் தாக்கும் 20-30 வகைப் பூச்சிகளால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இவ்வகையில், தற்போது காவிரிப் பாசன மாவட்டங்களில் பருவம் தவறித் தாமதமாகப் பயிரிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடிப் பருவ நெல் வயல்களில் ஆங்காங்கே, குறிப்பாக…
முழுமையாகப் படிக்க...
நெல் விதை உற்பத்தியில் தட்டு நாற்றங்கால் தயாரிப்பும் பராமரிப்பும்!

நெல் விதை உற்பத்தியில் தட்டு நாற்றங்கால் தயாரிப்பும் பராமரிப்பும்!

தமிழ்நாட்டில் சுமார் 38 இலட்சம் எக்டரில் நெல் பயிரிடப்படுகிறது. இதற்குத் தேவையான தரமான விதை நெல் உற்பத்தியில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், வேளாண்மைத்துறை மற்றும் தனியார் விதை உற்பத்தி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தரமான விதை என்பது, அதிக முளைப்புத் திறன்,…
முழுமையாகப் படிக்க...
கைவரச் சம்பா நெல்!

கைவரச் சம்பா நெல்!

கைவரச் சம்பா நெல்லின் வயது 140-150 நாட்கள். 158 செ.மீ. உயரம் வளரும். எல்லாக் காலத்திலும், வறட்சி, வெள்ளத்தைத் தாங்கி வளரும். பூச்சி மற்றும் நோய்கள் தாக்காது. நெல், மஞ்சள் நிறத்தில், குறைந்த நீளத்தில் மோட்டாவாக இருக்கும். அரிசி, சிவப்பு நிறத்தில்…
முழுமையாகப் படிக்க...
காட்டுயானம் என்னும் கட்டுடை ஓணான் நெல்!

காட்டுயானம் என்னும் கட்டுடை ஓணான் நெல்!

காட்டுயானம் என்னும் கட்டுடை ஓணான் நெல்லின் வயது 130-140 நாட்கள். 169 செ.மீ. உயரம் வளரும். ஏழடி உயரம் வளர்ந்து யானையையும் மறைக்கும் என்பதால், இதற்கு இப்பெயர் வந்துள்ளது. சம்பா பட்டத்தில் நடவு மற்றும் நேரடி விதைப்புக்கு ஏற்றது. பள்ளக்காடுகளில் நன்கு…
முழுமையாகப் படிக்க...
காட்டுப் பொன்னி!

காட்டுப் பொன்னி!

காட்டுப் பொன்னி நெல்லின் வயது 130-140 நாட்கள். 152 செ.மீ. உயரம் வளரும். தென்னந்தோப்பு, மா, சப்போட்டா உள்ளிட்ட தோப்புகளில் ஊடுபயிராக இடலாம். நிழலால் பாதிக்கப்படாது. குறைந்த நீரில் வளரும் இரகம். நெல் தங்க மஞ்சள் நிறத்தில் மோட்டாவாக இருக்கும். அரிசி,…
முழுமையாகப் படிக்க...
கார் நெல்!

கார் நெல்!

கார் நெல்லின் வயது 120-130 நாட்கள். 155 செ.மீ. உயரம் வளரும். கார் பட்டத்தில் பயிரிடலாம். நாற்றுகள் வேர்ப் பிடித்து வளர்ந்து விட்டால் பெரு வெள்ளத்தில் மூழ்கினாலும், பயிர் அழுகாது. நீருக்குள்ளேயே வளர்ந்து, பால் பிடித்து, முதிர்ந்து விளைந்து விடும். நீருக்குள்…
முழுமையாகப் படிக்க...
காலா நமக் நெல்!

காலா நமக் நெல்!

காலா நமக் நெல்லின் வயது 115-120 நாட்கள். 146 செ.மீ. உயரம் வளரும். சம்பா பட்டத்தில், நடவு முறைக்கு ஏற்றது. அனைத்துத் தட்ப வெப்பப் பகுதிகளிலும் பயிரிடலாம். உவர் நிலத்துக்கும் ஏற்றது. நெல், கறுப்பாக, மிதநீளச் சன்னமாக இருக்கும். உப்புச் சுவை…
முழுமையாகப் படிக்க...
கண்டசாலி நெல்!

கண்டசாலி நெல்!

கண்டசாலி நெல்லின் வயது 120-125 நாட்கள். 118 செ.மீ. உயரம் வளரும். சம்பா மற்றும் நவரைப் பட்டத்தில் நடவு செய்ய ஏற்றது. நன்கு தூர்க்கட்டும் இரகம். பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் இருக்காது. நெல், பொன்னிறத்தில் மிகச் சன்னமாக இருக்கும். அரிசி…
முழுமையாகப் படிக்க...
சீரகச் சம்பா!

சீரகச் சம்பா!

சீரகச் சம்பாவின் வயது 125-135 நாட்கள். 134 செ.மீ. உயரம் வளரும். சம்பா பட்டத்தில், நாற்று விட்டு நடலாம். வெப்ப மண்டலத்தில் பயிரிட ஏற்றது. நீர்த் தேங்கிய பகுதிகளில் நன்கு விளையும். மிதமான நோயெதிர்ப்புத் தன்மை மிக்கது. எக்டருக்கு ஆறு டன்…
முழுமையாகப் படிக்க...
இலுப்பைப்பூ சம்பா!

இலுப்பைப்பூ சம்பா!

இலுப்பைப்பூ சம்பாவின் வயது 125-235 நாட்கள். 142 செ.மீ. உயரம் வளரும். சம்பா பட்டத்தில் நடவு முறைக்கு ஏற்றது. பூக்கும் போது இலுப்பைப்பூ வாசம் வரும். நெல், கறுப்பாக, மிதமான நீளத்தில் மோட்டாவாக இருக்கும். அரிசி, வெளிர் வெள்ளை நிறத்தில் பச்சைக்…
முழுமையாகப் படிக்க...
கருடன் சம்பா!

கருடன் சம்பா!

கருடன் சம்பா நெல்லின் வயது 150-160 நாட்கள். 155 செ.மீ. உயரம் வளரும். சம்பா பட்டத்துக்கு ஏற்றது. மானாவாரி, நேரடி விதைப்பு, ஒற்றை நாற்று நடவுக்கும் ஏற்றது. நெல், மஞ்சளாகவும், மிதமான நீளத்தில் சன்னமாகவும், கழுத்துப் பகுதியில் வெள்ளை வளையத்துடனும் இருக்கும்.…
முழுமையாகப் படிக்க...
பவானி சம்பா!

பவானி சம்பா!

பவானி சம்பா நெல்லின் வயது 130-140 நாட்கள். 138 செ.மீ. உயரம் வளரும். சம்பா பட்டத்தில் நடவு முறையில் சாகுபடி செய்ய ஏற்றது. நெல் இள மஞ்சள் நிறத்தில் பெரிதாக இருக்கும். அரிசி, அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். தண்டுத் துளைப்பான்…
முழுமையாகப் படிக்க...
ஆனைக் கொம்பன்!

ஆனைக் கொம்பன்!

ஆனைக் கொம்பன் நெல் வயது 140-150 நாட்கள். 156 செ.மீ. உயரம் வளரும். நெல்லின் நுனியில் யானைக் கொம்பைப் போல் மேல் நோக்கி வளைந்த முள் இருப்பதால், ஆனைக் கொம்பன் எனப்படுகிறது. நெல், இள மஞ்சள் நிறத்தில் நீளமாகவும் சன்னமாகவும், அரிசி, பாசுமதி…
முழுமையாகப் படிக்க...
ஆத்தூர் கிச்சலி சம்பா!

ஆத்தூர் கிச்சலி சம்பா!

ஆத்தூர் கிச்சலி சம்பா வயது 135-145 நாட்கள். 164 செ.மீ. உயரம் வளரும். சம்பா பட்டத்தில், நாற்று விட்டு நடுவதற்கு ஏற்ற இரகம். 25-30 நாள் நாற்றுகளை நடலாம். நெல், இள மஞ்சள் நிறத்தில் நீளமாகவும், சன்னமாகவும் இருக்கும். அரிசி வெள்ளையாக…
முழுமையாகப் படிக்க...
அறுபதாம் சம்பா!

அறுபதாம் சம்பா!

அறுபதாம் சம்பா நெல்லின் வயது 115-120 நாட்கள். 117 செ.மீ. உயரம் வளரும். குறுவை மற்றும் நவரைப் பட்டத்தில் நாற்று விட்டு நடுவதற்கு ஏற்றது. நெல், இள மஞ்சள் நிறத்தில், முனையில் கரும் புள்ளியுடன் மோட்டா இரகமாக இருக்கும். சாப்பாட்டுக்கு உகந்த…
முழுமையாகப் படிக்க...
அறுபதாம் குறுவை!

அறுபதாம் குறுவை!

அறுபதாம் குறுவை நெல் வயது 90-100 நாட்கள். 86 செ.மீ. உயரம் வளரும். அறுபது நாளில் பூப்பதால் இது அறுபதாம் குறுவை எனப்படுகிறது. குறுவை மற்றும் நவரைப் பட்டத்தில் நாற்று விட்டு நடவு செய்ய ஏற்ற இரகம். நெல், மஞ்சள் நிறத்தில்…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900