My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

அணைப் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்!

அணைப் புனரமைப்பு

ணைப் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்.

நோக்கங்கள்

பல்நோக்கு நீர்த் தேக்கங்களில் வண்டல் மண் படிவதைக் குறைத்தல்.

மண்வளப் பாதுகாப்புப் பணிகள் மூலம், நீர்பிடிப்புப் பகுதி நிலங்களின் தரம் குறையாமல் தடுத்தல்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மண்ணரிப்பைக் குறைத்தல் மற்றும் மேல் மண்ணைப் பாதுகாத்தல்.

நிதி ஆதாரம்

உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் மாநில அரசு திட்டம்.

மானியம், சலுகை

மண்வளப் பாதுகாப்புப் பணிகளை, அரசின் 100 சத மானியத்தில் செயல்படுத்துதல்.

திட்டப்பகுதி

தேனி மாவட்டத்தில் வைகை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோமுகிநதி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலவரப்பள்ளி, சேலம் மாவட்டத்தில் மேட்டூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் ஆகிய அணைகளின் தேர்வு செய்யப்பட்ட நீர்ப்பிடிப்புப் பகுதிகள்.

செயல்படுத்தப்படும் பணிகள்

கம்பிவலைத் தடுப்பணைகள்.

தடுப்பணைகள்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

வெள்ளப் பாதுகாப்புச் சுவர்கள்.

வண்டல் மண் கண்காணிப்பு நிலையங்கள்.

தகுதி

வைகை, கோமுகிநதி, கெலவரப்பள்ளி, மேட்டூர், சாத்தனூர் ஆகிய அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகள்.

அணுக வேண்டிய அலுவலர்

சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மை உதவி செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு அரசு.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900


தமிழக வேளாண்மைப் பொறியியல் துறை.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-2027!

  • பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையம்!

  • சூரிய மின்வேலி அமைக்க மானியம்!

  • விதை விற்பனை உரிமம் பெறுவதற்கான விதிமுறைகள்! 

  • மீனவர்களுக்காக இராமேஸ்வரம் கடலில் இறால் வளர்ப்புத் திட்டம்!

  • அரசின் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு!

  • பண்ணைக் குட்டை அமைக்க நூறு சதம் மானியம்!

  • பம்பு செட் வாங்க விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

  • தஞ்சாவூர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்!