My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

சி மற்றும் டி கால்வாய்களைத் தூர்வாரும் பணி!

சி மற்றும் டி கால்வாய்களைத் தூர்வாரும் பணி! kaalvai https://pachaiboomi.net/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf/

சி மற்றும் டி கால்வாய்களைத் தூர்வாரும் பணி விவரம்:

நோக்கம்

+ நீர்ப்பாசன வாய்க்கால்களின் கொள்ளளவை மீட்டுக் கொண்டு வருவதன் மூலம், நீர் செல்லும் திறனை மேம்படுத்துதல்.

+ குறைந்த பராமரிப்புச் செலவுகளில் மேம்படுத்தப்பட்ட பாசன முறைகளை ஏற்படுத்துதல்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

+ பண்ணை அளவில் பாசனநீர் கிடைப்பதை உறுதி செய்தல்.

+ இருப்பில் உள்ள பாசன நீரைச் சரிவிகிதத்தில் விநியோகம் செய்தல்.

நிதி ஆதாரம்

நூறு சதம் மாநில அரசு.

மானியங்களும் சலுகைகளும்

நூறு சதம் மானியம்

திட்டப் பகுதி

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர்.

செயல்படுத்தப்படும் பணி

சி மற்றும் டி கால்வாய்களைத் தூர் வாருதல்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

தகுதி

திட்டப் பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகள்.

அணுக வேண்டிய அலுவலர்

சம்பந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்தில் உள்ள, உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை.


தமிழக வேளாண்மை – உழவர் நலத்துறை

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-2027!

  • பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையம்!

  • சூரிய மின்வேலி அமைக்க மானியம்!

  • விதை விற்பனை உரிமம் பெறுவதற்கான விதிமுறைகள்! 

  • மீனவர்களுக்காக இராமேஸ்வரம் கடலில் இறால் வளர்ப்புத் திட்டம்!

  • அரசின் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு!

  • பண்ணைக் குட்டை அமைக்க நூறு சதம் மானியம்!

  • பம்பு செட் வாங்க விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

  • தஞ்சாவூர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்!