My page - topic 1, topic 2, topic 3

தெரிஞ்சது இத்தனை, தெரியாதது எத்தனையோ?

தெரிஞ்சது இத்தனை, தெரியாதது எத்தனையோ?

ம் முன்னோர்கள் விதவிதமான நெல் இரகங்களைப் பயிரிட்டு உள்ளனர். அவற்றைப் படித்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. இவை மட்டும் தானா அல்லது இன்னும் இருக்குமா என்னும் ஐயமும் எழுகிறது.

பாரம்பரிய நெல் வகைகள்

1. அன்னமழகி

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

2. அறுபதாங் குறுவை

3. பூங்கார்

4. குழி வெடிச்சான்

5. குள்ளக்கார்

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

6. மைசூர்மல்லி

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

7. குடவாழை

8. காட்டுயானம்

9. காட்டுப்பொன்னி

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

10. வெள்ளைக்கார்

11. மஞ்சள் பொன்னி

12. கறுப்புச் சீரகச்சம்பா

13. கட்டிச்சம்பா

14. குருவிக்கார்

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

15. வரப்புக் குடைஞ்சான்

16. குறுவைக் களஞ்சியம்

17. கம்பஞ்சம்பா

18. பொம்மி

19. காலா நமக்

20. திருப்பதிசாரம்

21. அனந்தனூர் சன்னம்

22. பிசினி

23. வெள்ளைக் குருவிக்கார்

24. விஷ்ணுபோகம்

25. மொழிக்கறுப்புச் சம்பா

26. காட்டுச் சம்பா

27. கருங்குறுவை

28. தேங்காய்ப்பூச் சம்பா

29. காட்டுக் குத்தாளம்

30. சேலம் சம்பா

31. பாசுமதி

32. புழுதிச் சம்பா

33. பால் குடவாழை

34. வாசனைச் சீரகச்சம்பா

35. கொசுவக் குத்தாளை

36. இலுப்பைப்பூச் சம்பா

37. துளசிவாசச் சீரகச்சம்பா

38. சின்னப்பொன்னி

39. வெள்ளைப்பொன்னி

40. சிவப்புக்கவுனி

41. கொட்டாரச் சம்பா

42. சீரகச்சம்பா

43. கைவிரச்சம்பா

44. கந்தசாலா

45. பனங்காட்டுக் குடவாழை

46. சன்னச் சம்பா

47. இறவைப் பாண்டி

48. செம்பிளிச் சம்பா

49. நவரா

50. கருத்தக்கார்

51. கிச்சிலிச் சம்பா

52. கைவரச் சம்பா

53. சேலம் சன்னா

54. தூயமல்லி

55. வாழைப்பூச் சம்பா

56. ஆற்காடு கிச்சிலி

57. தங்கச்சம்பா

58. நீலச்சம்பா

59. மணல்வாரி

60. கருடன் சம்பா

61. கட்டைச் சம்பா

62. ஆத்தூர் கிச்சிலி

63. குந்தாவி

64. சிவப்புக் குருவிக்கார்

65. கூம்பாளை

66. வல்லரகன்

67. கௌனி

68. பூவன் சம்பா

69. முற்றின சன்னம்

70. சண்டிக்கார்

71. கறுப்புக்கவுனி

72. மாப்பிள்ளைச் சம்பா

73. இலுப்பைப்பூச் சம்பா

74. கைவிரைச் சம்பா

75. செம்புளிச் சம்பா

76. கிச்சடிச் சம்பா

77. மடுமுழுங்கி

78. ஒட்டடம்

79. வாடன் சம்பா

80. சம்பா மோசனம்

81. கண்டவாரிச் சம்பா

82. வெள்ளை மிளகுச் சம்பா

83. காடைக் கழுத்தான்

84. நீலஞ்சம்பா

85. ஜவ்வாதுமலை நெல்

86. வைகுண்டா

87. கப்பக்கார்

88. கலியன் சம்பா

89. அடுக்கு நெல்

90. செங்கார்

91. இராஜமன்னார்

92. முருகன் கார்

93. சொர்ணவாரி

94. சூரக்குறுவை

95. வெள்ளைக் குடவாழை

96. சூலக்குணுவை

97. நொறுங்கன்

98. பெருங்கார்

99. பூம்பாளை

100. வாலான்

101. கொத்தமல்லிச் சம்பா

102. சொர்ணமசூரி

103. பயகுண்டா

104. பச்சைப் பெருமாள்

105. வசரமுண்டான்

106. கோணக்குறுவை

107. புழுதிக்கார்

108. கறுப்புப் பாசுமதி

109. வீதிவடங்கான்

110. கண்டசாலி

111. அம்யோ மோகர்

112. கொள்ளிக்கார்

113. இராஜபோகம்

114. செம்பினிப் பொன்னி

115. பெரும் கூம்பாழை

116. டெல்லி போகலு

117. கச்சக் கூம்பாளை

118. மதிமுனி

119. கல்லுருண்டையான்

120. இரசகடம்

121. கம்பம் சம்பா

122. கொச்சின் சம்பா

123. செம்பாளை

124. வெளியான்

125. இராஜமுடி

126. அறுபதாம் சம்பா

127. காட்டு வாணிபம்

128. சடைக்கார்

129. சம்யா

130. மரநெல்

131. கல்லுருண்டை

132. செம்பினிப் பிரியன்

133. காஷ்மீர் டால்

134. கார் நெல்

135. மொட்டக்கூர்

136. இராமகல்லி

137. ஜீரா

138. சுடர்ஹால்

139. பதரியா

140. சுதர்

141. திமாரி கமோடு

142. ஜல்ஜிரா

143. மல் காமோடு

144. இரட்னசுடி

145. ஹாலு உப்பலு

146. சித்த சன்னா

147. வரேடப்பன சேன்

148. சிட்டிகா

149. கரிகஜவலி

150. கரிஜாடி

151. சன்னக்கி

152. கட்கா

153. சிங்கினிகார்

154. மிளகி

155. வால் சிவப்பு

156. பனங்காட்டுக் குடவாழை


தெரிஞ்சது இத்தனை, தெரியாதது எத்தனையோ?

முனைவர் இராஜா.ரமேஷ், உதவிப் பேராசிரியர், தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம், வம்பன், புதுக்கோட்டை மாவட்டம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள்!

  • சம்பா மற்றும் தாளடிக்கான நெல் இரகங்கள்!

  • ஜப்பானிய காடை வளர்ப்பு – 1

  • ஜப்பானிய காடை வளர்ப்பு முறை!

  • மரவள்ளி இலையில் மக்களுக்கான உணவுப் பொருள்கள்!

  • விளைச்சலைக் கெடுக்கும் எலிகளும் கட்டுப்பாடுகளும்!

  • முயல் வளர்ப்பும் விற்பனை வாய்ப்புகளும்!

  • பழ ஈக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

  • சங்க இலக்கியத்தில் காட்டப்படும் யாடும் ஆடும்!