My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

கத்தரி விதை உற்பத்தி!

கத்தரி விதை உற்பத்தி! brinjal seeds https://pachaiboomi.net/277-2/

கத்தரி விதை உற்பத்திக்கு ஏற்ற பருவம் ஜூன் முதல் செப்டம்பர் வரையாகும். பயிர் விலகு தூரம் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் இருக்க வேண்டும். கத்தரி விதை உற்பத்தி நிலத்தில் அடியுரமாக, எக்டருக்கு 44 கிலோ யூரியா, 180 கிலோ சூப்பர் பாஸ்பேட், 48 கிலோ பொட்டாசை இட வேண்டும்.

மேலுரமாக, செடிகள் பூப்பதற்கு முன் 44 கிலோ யூரியாவை இட வேண்டும்.

நன்கு பழுத்து மஞ்சள் நிறமாக மாறிய பழங்களை அறுவடை செய்து, சிறிய துண்டுகளாக நீள வாக்கில் அறுத்து 12 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு, அதிகளவில் நீரைச் சேர்க்க வேண்டும்.

அப்போது மேலே மிதக்கும் சதைப் பகுதியை நீக்கி விட்டு நீரில் மூழ்கிய விதைகளை, சிறிது நீருடன் 2-3 மில்லி சாதா ஹைடிரோ குளோரிக் அமிலம் கலந்து 10 நிமிடம் வைக்க வேண்டும்.

பிறகு, நன்றாக நீரைக் கலந்து கழுவி விட்டு விதைகளை உலர வைக்க வேண்டும். பிறகு, பி.எஸ்.எஸ்.12 எண் கம்பி வலை மூலம் தரமான விதைகளைப் பிரித்தெடுக்கலாம். எக்டருக்கு 140-150 கிலோ விதைகள் கிடைக்கும்.


கத்தரி விதை உற்பத்தி! SATHISH G 2 https://pachaiboomi.net/277-2/

முனைவர் கோ.சதிஷ்


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • நெல் தன் வரலாறு கூறுதல்!

  • மகசூல் உற்பத்தியில் தேனீக்களின் பங்கு!

  • பெரோமோன் மற்றும் ஒட்டும் பொறிகள் மூலம் பூச்சி மேலாண்மை!

  • வெற்றியைத் தரும் வெட்டிவேர் சாகுபடி!   

  • பால் தந்தால் தான் தரமான தீவனம் தருவீர்களா?

  • இயற்கை வேளாண்மை என்றால் என்ன?

  • விவசாயத்தில், திட்டமிடல், முதலீடு, உழைப்பு அவசியம்!

  • பயிர்களுக்குப் பயன்படும் மண்புழுக் குளியல் நீர்!

  • புண்ணாக்கு வகைகளில் உள்ள சத்துகள்!