My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

ஏலத்துக்கு வந்துள்ள விளை பொருள்கள்!

ஏலத்துக்கு வந்துள்ள விளை பொருள்கள்! thirumangalam 1 https://pachaiboomi.net/339-2/

துரை மாவட்டம், திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், 18.03.2024 தேதிப்படி, கீழ்க்கண்ட விளை பொருள்கள் ஏலத்துக்கு வந்துள்ளன.

தூயமல்லி அரிசி: 7 சிப்பம்,

கருப்புக்கவுனி அரிசி: 250 கிலோ,

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

கருப்புக்கவுனி நெல்: 6 மூட்டை,

தினை: 1,000 கிலோ,

சிவப்பு எள்: 1,200 கிலோ,

உளுந்து: 8 டன்,

ஏடிடி 54 இரக நெல்: 200 மூட்டை,

புளி: 80 கிலோ,

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

வெள்ளைச் சோளம்: 20 டன்,

சீரகச் சம்பா நெல்: 5 மூட்டை,

மாப்பிள்ளைச் சம்பா நெல்: 26 மூட்டை,

மிளகாய் வற்றல்: 80 கிலோ,

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

பனிப்பயறு: 30 மூட்டை,

ஆத்தூர் கிச்சடிச் சம்பா: 80 மூட்டை,

மஞ்சள்: 500 கிலோ,

தூயமல்லி நெல்: 23 மூட்டை,

கொண்டைக் கடலை: 20 டன்,

எள்: 4,813 கிலோ,

குதிரைவாலி அரிசி: 40 கிலோ,

வரகு அரிசி: 100 கிலோ,

இரத்தசாலி அரிசி: 435 கிலோ,

துவரை: 69 மூட்டை,

கரும்பு முருங்கை: 96 கிலோ,

நவரா நெல்: 3,000 கிலோ,

பூங்கார் நெல்: 5 மூட்டை,

குழிவெறிச்சான் நெல்: 20 மூட்டை,

சித்ரகார் நெல்: 24 மூட்டை,

நொருங்கன் நெல்: 46 மூட்டை,

சாமை: 30 டன்,

அக்ஷயா நெல்: 270 மூட்டை,

அம்மன் இரக நெல்: 25 மூட்டை,

கறுப்பு இருங்கு சோளம்: 27 மூட்டை,

செடி முருங்கை விதை: 500 கிலோ,

மக்காச்சோளம்: 210 மூட்டை,

அகத்தி விதை: 26 கிலோ,

வசம்பு: 10 டன்,

குதிரைவாலி: 3,900 மூட்டை,

இருங்கு சோளம்: 2,800 மூட்டை,

வரகு: 40 டன்,

கரு மஞ்சள்: 80 கிலோ,

கஸ்தூரி மஞ்சள்: 250 கிலோ,

ஆவாரம்பூ: 120 கிலோ,

நெட்டி விதை: 5 மூட்டை,

அவுரி விதை: 6 மூட்டை,

பருத்தி: 7 மூட்டை,

தங்கச் சம்பா நெல்: 70 மூட்டை,

அவுரிக்காய்: 5 மூட்டை,

மட்டை நெல்: 11 மூட்டை,

சூரி மட்டை நெல்: 8 மூட்டை,

பனி வரகு: 30 டன்,

தோல் நீக்கிய வேப்ப முத்து: 340 மூட்டை,

தோலுடன் கூடிய வேப்ப முத்து: 330 மூட்டை,

ஆகிய விளை பொருள்கள் ஏலத்துக்காக வைக்கப்பட்டு உள்ளன. மேலும், வெட்டிவேர், அனைத்துப் பாரம்பரிய நெல் இரகங்கள் தேவைப்படுகின்றன.

இருப்பு வைத்துள்ள விவசாயிகள், திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு அணுக வேண்டிய தொலைபேசி எண்கள்:

விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர் G.வெங்கடேஷ்: 90251 52075.

மேற்பார்வையாளர்: 96008 02823.

சந்தைப் பகுப்பாளர்: 87543 79755.


செய்தி: திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • மகசூல் உற்பத்தியில் தேனீக்களின் பங்கு!

  • பெரோமோன் மற்றும் ஒட்டும் பொறிகள் மூலம் பூச்சி மேலாண்மை!

  • வெற்றியைத் தரும் வெட்டிவேர் சாகுபடி!   

  • பால் தந்தால் தான் தரமான தீவனம் தருவீர்களா?

  • இயற்கை வேளாண்மை என்றால் என்ன?

  • விவசாயத்தில், திட்டமிடல், முதலீடு, உழைப்பு அவசியம்!

  • பயிர்களுக்குப் பயன்படும் மண்புழுக் குளியல் நீர்!

  • புண்ணாக்கு வகைகளில் உள்ள சத்துகள்!

  • தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-2027!