My page - topic 1, topic 2, topic 3

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி!

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0077 scaled https://pachaiboomi.net/rajapalayam-expo/

நீர்வளம், நிலவளம் நிறைந்துள்ள விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில், பச்சை பூமி விவசாய மாத இதழ் சார்பில், இம்மாதம் 2, 3, 4 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட விவசாயக் கண்காட்சி சீரும் சிறப்புமாக அமைந்திருந்தது.

விவசாயக் கண்காட்சி என்பது இப்பகுதி மக்களுக்குப் புதிது என்பதால், விவசாயிகள் கூட்டம் கூட்டமாக வந்து கண்டு களித்தனர். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, கூட்டுறவுத் துறை, பட்டு வளர்ச்சித் துறை, ஆவின், இராஜபாளையம் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையம் ஆகிய அரசு நிறுவனங்கள் உள்பட, ஏராளமான தனியார் நிறுவனங்கள், இந்தக் கண்காட்சியில் அரங்குகளை அமைத்து இருந்தன.

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0085 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0129 scaled e1639142505866 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0155 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0167 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0161 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0204 scaled e1639143079989 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0198 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0163 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0195 https://pachaiboomi.net/rajapalayam-expo/

உயரமான மரங்களில் எளிதாகத் தேங்காய், மாங்காய்களைப் பறிக்கும் வகையில், வேளாண் பொறியியல் துறை கொண்டு வந்து நிறுத்தியிருந்த எந்திரமும், வானத்தில் பறந்து மருந்தைத் தெளிக்கும் வகையில் தனியார் நிறுவனம் காட்சிக்கு வைத்தும், இயக்கியும் காட்டப்பட்ட கருவியும், சூரிய மின்சாரத்தில் நீரை இறைத்துக் கொண்டிருந்த சோலார் பம்ப்பும் விவசாயிகள் வியந்து பார்க்கும் வகையில் அமைந்திருந்தன.

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0135 https://pachaiboomi.net/rajapalayam-expo/

மகிந்திரா, ஐசர், நியு ஹாலந்து, டாஃபே, மாசே பெர்குஷன், வி.எஸ்.டி. போன்ற நிறுவனங்களின் குட்டி டிராக்டர்களும், பெரிய டிராக்டர்களும், வண்ண வண்ணமாக நின்றிருந்ததும்; வைக்கோல் கட்டும் கருவி, தட்டை வெட்டும் கருவி, களை வெட்டும் கருவி, உளிக்கலப்பை, மருந்துத் தெளிப்பான்கள் விதைப்புக் கருவிகள் என, சிறியது முதல் பெரியது வரையிலான கருவிகள் வைக்கப்பட்டிருந்ததும்; பார்வையாளர்களைப் பிரமிக்க வைப்பதாக இருந்தன.

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0230 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0098 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0095 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0228 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0121 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0141 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0088 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0106 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0115 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0229 https://pachaiboomi.net/rajapalayam-expo/

காய்கறி விதைகள், தீவன விதைகள், பஞ்சகவ்யா, நுண்ணுரங்கள், இயற்கை உரங்கள் நிறைந்த அரங்குகள், சித்த வைத்திய அரங்குகள், வீட்டுத் தேவைப் பொருள்கள் நிறைந்த அரங்குகள் என, பச்சை பூமி நடத்திய விவசாயக் கண்காட்சி, விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் பயனடையும் வகையிலான கண்காட்சியாக அமைந்திருந்தது.

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0138 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0146 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0149 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0151 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0170 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0153 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0154 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0158 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0160 scaled e1639142705127 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0184 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0183 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0181 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0219 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0207 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0218 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0200 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0193 https://pachaiboomi.net/rajapalayam-expo/

இராஜபாளையத்தில் சீரும் சிறப்புமாக நடந்த விவசாயக் கண்காட்சி! DSC 0222 https://pachaiboomi.net/rajapalayam-expo/

மேலும், தமிழக அரசின் சுகாதாரத் துறை மூலம் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, மக்களுக்குக் கொரோனா தடுப்பூசி, கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டதும்; இராஜபாளையம் ஆரா மருத்துவமனை சார்பில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாம் மூலம் இரத்தக் கொதிப்புப் பரிசோதனை, இரத்தச் சர்க்கரைப் பரிசோதனை போன்ற அடிப்படைச் சோதனைகள் செய்து, ஆலோசனைகள் வழங்கப்பட்டதும்; பச்சை பூமியின் விவசாயக் கண்காட்சிக்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்திருந்தது.


பச்சை பூமி


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

உங்கள் கருத்து?

மேலும் படிக்கலாம்:

  • எல்-நினோ காலத்தில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய உத்திகள்!

  • உணவுப் பொருள்களில் மறைந்திருக்கும் அஃப்ளாடாக்சின் நச்சு!

  • உலக மருத்துவ ஆய்வுகளில் கவனம் பெறும் பிரண்டை!

  • உயிர்ம வேளாண்மைச் சான்றைப் பெறுவது எப்படி?

  • மேலே மின்சார உற்பத்தி; கீழே பயிர் சாகுபடி!

  • நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள்!

  • சம்பா மற்றும் தாளடிக்கான நெல் இரகங்கள்!

  • ஜப்பானிய காடை வளர்ப்பு – 1

  • ஜப்பானிய காடை வளர்ப்பு முறை!