My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

உடம்புக்குக் கெடுதல் செய்யும் உணவு முறைகள்!

வாழ்க்கை

மீன் அல்லது கீரை அல்லது புளிப்புள்ள பழத்துடன், பாலைப் பருகக் கூடாது.

வாழைப் பழம் அல்லது கோழிக்கறி அல்லது இறைச்சி வகைகளுடன், தயிரைச் சாப்பிடக் கூடாது.

நெய், தேன், எண்ணெய், நீர் ஆகிய இந்தப் பொருள்களில், இரண்டு அல்லது மூன்று பொருள்களைச் சம அளவில் எடுத்துச் சாப்பிடக் கூடாது.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

முள்ளங்கியுடன் உளுந்து சார்ந்த உணவுகளை உண்ணக் கூடாது.

மணத்தக்காளியுடன், திப்பிலி, மிளகு, தேன், வெல்லம் ஆகியவற்றைச் சேர்க்கக் கூடாது.

மீன் அல்லது இறைச்சி வகைகளைப் பொரிக்கப் பயன்படுத்திய எண்ணெய்யை, மீண்டும் உணவில் பயன்படுத்தக் கூடாது.

வெற்றிலையுடன் எண்ணெய்யைச் சேர்த்து உண்ணக் கூடாது.

மதுவுடன் சர்க்கரையைச் சேர்த்து உண்ணக் கூடாது.

கரும்பைத் தின்றதும் நீரைக் குடிக்கக் கூடாது.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145


தேசிய சித்த மருத்துவ நிறுவனம், தாம்பரம் சானட்டோரியம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • சரியான உத்திகளைக் கடைப்பிடித்தால் இலாபம் பார்க்கலாம்!

  • எல்-நினோ காலத்தில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய உத்திகள்!

  • உணவுப் பொருள்களில் மறைந்திருக்கும் அஃப்ளாடாக்சின் நச்சு!

  • உலக மருத்துவ ஆய்வுகளில் கவனம் பெறும் பிரண்டை!

  • உயிர்ம வேளாண்மைச் சான்றைப் பெறுவது எப்படி?

  • மேலே மின்சார உற்பத்தி; கீழே பயிர் சாகுபடி!

  • நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள்!

  • சம்பா மற்றும் தாளடிக்கான நெல் இரகங்கள்!

  • ஜப்பானிய காடை வளர்ப்பு – 1