My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

பிரம்மாஸ்திரம் தயாரிப்பு!

பிரம்மாஸ்திரம்

தேவையான பொருள்கள்: நொச்சி இலை 10 கிலோ, வேப்பிலை 3 கிலோ, புளிய இலை 2 கிலோ, கோமியம் 10 லிட்டர், மண்பானை 1.

பிரம்மாஸ்திரம் தயாரிப்பு முறை

நொச்சி இலை, வேப்பிலை, புளிய இலை ஆகியவற்றை மண்பானையில் இட்டு கோமியத்தை ஊற்றி, நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். நான்கு முறை மீண்டும் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு, பானையின் வாயில் துணியைக் கட்டி, 48 மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

அடுத்து, துணியை நீக்கி விட்டு, நீரின் மேல் ஏடு போல் படிந்துள்ள ஆடையை நீக்கி விட்டால் பிரம்மாஸ்திரம் தயார்.


பிரம்மாஸ்திரம் தயாரிப்பு! VIJAYA SHANTHI e1779462119966 https://pachaiboomi.net/6546-16/

முனைவர் வி.அ.விஜயசாந்தி,

முனைவர் செ.தமிழ்ச்செல்வி, முனைவர் சி.பானுமதி, முனைவர் இரா.அகிலா, முனைவர் க.சிவகாமி, முனைவர் அ.புனிதா, வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர், திருவள்ளூர் – 602 025.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • விவசாயிகளின் நண்பன் கரையான்!

  • பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா?

  • பன்றிகளுடன் மீன் வளர்ப்பு!

  • பயிருக்கு அரணாகும் உயிர்வேலி!

  • கோழியின் எச்சம் சிறந்த இயற்கை உரம்!

  • தாய்க்கோழிகள் தேர்வு!

  • சுண்ணாம்பு மண் சீர்திருத்தம்!

  • புகையான் கட்டுப்பாடு!

  • ஆடு வளர்ப்பில் தீவனப் பராமரிப்பு!