My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022!

சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022! 1 scaled e1663937417320 https://pachaiboomi.net/oddanchatram-expo-2022/

ச்சை பூமி சார்பில் 2021 அக்டோபர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் ஒட்டன்சத்திரத்தில் முதன் முதலாக விவசாயக் கண்காட்சி நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, டிசம்பர் மாதம் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்திலும், 2022 மார்ச் மாதம் நாமக்கல்லிலும், மே மாதம் பொள்ளாச்சியிலும், ஜூலை மாதம் தேனியிலும் என ஐந்து விவசாயக் கண்காட்சிகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், இம்மாதம் 16, 17, 18 ஆகிய தேதிகளில், ஒட்டன்சத்திரம் அபி மஹாலில் இரண்டாம் முறையாக, பச்சை பூமியின் விவசாயக் கண்காட்சி நடைபெற்றது.

சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022! IMG 9481 https://pachaiboomi.net/oddanchatram-expo-2022/

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022! IMG 9500 https://pachaiboomi.net/oddanchatram-expo-2022/

சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022! IMG 9499 https://pachaiboomi.net/oddanchatram-expo-2022/

சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022! IMG 9497 https://pachaiboomi.net/oddanchatram-expo-2022/

சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022! IMG 9491 https://pachaiboomi.net/oddanchatram-expo-2022/

சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022! IMG 9485 https://pachaiboomi.net/oddanchatram-expo-2022/

சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022! IMG 9484 https://pachaiboomi.net/oddanchatram-expo-2022/

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022! IMG 9486 https://pachaiboomi.net/oddanchatram-expo-2022/

சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022! IMG 9496 1 https://pachaiboomi.net/oddanchatram-expo-2022/

சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022! IMG 9758 https://pachaiboomi.net/oddanchatram-expo-2022/

இதில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, வேளாண் வணிகத் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, பால்வளத் துறை, பட்டு வளர்ச்சித் துறை, உடுமலைப் பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி, யூனியன் வங்கி ஆகிய அரசு துறைகள் சார்ந்த அரங்குகள் இடம் பெற்று இருந்தன.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022! IMG 9999 https://pachaiboomi.net/oddanchatram-expo-2022/
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் வேலுச்சாமி கண்காட்சியைப் பார்வையிட்டபோது…

சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022! IMG 9482 https://pachaiboomi.net/oddanchatram-expo-2022/

சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022! IMG 9506 https://pachaiboomi.net/oddanchatram-expo-2022/

சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022! IMG 9752 https://pachaiboomi.net/oddanchatram-expo-2022/

சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022! IMG 9756 https://pachaiboomi.net/oddanchatram-expo-2022/

சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022! IMG 9826 https://pachaiboomi.net/oddanchatram-expo-2022/

சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022! IMG 9515 https://pachaiboomi.net/oddanchatram-expo-2022/

சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022! IMG 9611 https://pachaiboomi.net/oddanchatram-expo-2022/

சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022! IMG 9609 https://pachaiboomi.net/oddanchatram-expo-2022/

சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022! IMG 9604 https://pachaiboomi.net/oddanchatram-expo-2022/

சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022! IMG 9826 https://pachaiboomi.net/oddanchatram-expo-2022/

சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022! IMG 9821 https://pachaiboomi.net/oddanchatram-expo-2022/

சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022! IMG 9481 https://pachaiboomi.net/oddanchatram-expo-2022/

சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022! IMG 9504 https://pachaiboomi.net/oddanchatram-expo-2022/

சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022! IMG 9772 https://pachaiboomi.net/oddanchatram-expo-2022/

சிறப்பாக நடந்தது ஒட்டன்சத்திரம் விவசாயக் கண்காட்சி 2022! IMG 9637 https://pachaiboomi.net/oddanchatram-expo-2022/

மேலும், ஸ்பிக், ஸ்வராஜ் டிராக்டர், மகிந்திரா டிராக்டர், அமராவதி அக்ரோ காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட தனியார் வேளாண்மை நிறுவனங்கள் சார்பில், விதைகள், உரங்கள், எந்திரங்கள், கருவிகள், நாற்றங்கால்கள் எனப் பல்வேறு அரங்குகள், பார்வையாளர்கள் பார்த்துப் பயனடையும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. இதனால், இந்த மூன்று நாள் கண்காட்சியைப் பல்லாயிரம் விவசாயிகள் பார்த்துப் பயனடைந்தனர். 


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • மகசூல் உற்பத்தியில் தேனீக்களின் பங்கு!

  • பெரோமோன் மற்றும் ஒட்டும் பொறிகள் மூலம் பூச்சி மேலாண்மை!

  • வெற்றியைத் தரும் வெட்டிவேர் சாகுபடி!   

  • பால் தந்தால் தான் தரமான தீவனம் தருவீர்களா?

  • இயற்கை வேளாண்மை என்றால் என்ன?

  • விவசாயத்தில், திட்டமிடல், முதலீடு, உழைப்பு அவசியம்!

  • பயிர்களுக்குப் பயன்படும் மண்புழுக் குளியல் நீர்!

  • புண்ணாக்கு வகைகளில் உள்ள சத்துகள்!

  • தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-2027!