My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

துவரையைத் தாக்கும் முட்டைக்கூடு நூற்புழு!

துவரையைத் தாக்கும் முட்டைக்கூடு நூற்புழு! pigeon pea https://pachaiboomi.net/501-2/

துவரையைத் தாக்கும் பல்வேறு பூச்சி வகைகளில் முட்டைக்கூடு நூற்புழுவும் அடங்கும். இந்த நூற்புழுவைக் கட்டுப்படுத்தும் முறைகளை இங்கே பார்க்கலாம்.

அறிகுறிகள்

இதனால் பாதிக்கப்பட்ட பயிர்கள் மஞ்சளாகி, வளர்ச்சிக் குன்றி இருக்கும்.

பயிர்களின் வளர்ச்சிக் குறைவதால், காய்களின் எண்ணிக்கையும் குறையும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

துவரை, தட்டைப்பயறு, சோயா மொச்சை, உளுந்து, எள் போன்ற பயிர்களை, இந்த நூற்புழுக்கள் தாக்கும்.

இளம் பயிரில், முத்துப் போன்ற அல்லது எலுமிச்சை வடிவ, வெள்ளைப் பெண் நூற்புழுக்கள், வேரில் ஒட்டிக் கொண்டிருக்கும்.

கட்டுப்பாடு

கோடைக் காலத்தில் நிலத்தை ஆழமாக உழ வேண்டும்.

2-3 ஆண்டுகளுக்கு ஒருமுறை, வெவ்வேறு பயிர்களை, சுழற்சி முறையில் பயிரிட வேண்டும்.

எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் புளோரசன்ஸ் அல்லது 2.5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி வீதம் எடுத்து, விதைப்புக்கு முன் நிலத்தில் இட வேண்டும்.

ஒரு கிலொ விதைக்கு 5 கிராம் சூடோமோனாஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் எடுத்து, விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

எக்டருக்கு 18.75- 25 கிலோ வீதம், கார்டாப் ஹைட்ரோக்ளோரைடு 4 சதவீதக் குருணை மருந்தை எடுத்து நிலத்தில் இட வேண்டும்.


செய்தி: இயக்குநர்,

மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • மகசூல் உற்பத்தியில் தேனீக்களின் பங்கு!

  • பெரோமோன் மற்றும் ஒட்டும் பொறிகள் மூலம் பூச்சி மேலாண்மை!

  • வெற்றியைத் தரும் வெட்டிவேர் சாகுபடி!   

  • பால் தந்தால் தான் தரமான தீவனம் தருவீர்களா?

  • இயற்கை வேளாண்மை என்றால் என்ன?

  • விவசாயத்தில், திட்டமிடல், முதலீடு, உழைப்பு அவசியம்!

  • பயிர்களுக்குப் பயன்படும் மண்புழுக் குளியல் நீர்!

  • புண்ணாக்கு வகைகளில் உள்ள சத்துகள்!

  • தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-2027!