My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

தரமான குண்டுமல்லி நாற்றுகள் வேண்டுமா?

தரமான குண்டுமல்லி நாற்றுகள் வேண்டுமா? malli https://pachaiboomi.net/shop-jasmine/

 

தரமான குண்டுமல்லி நாற்றுகள் வேண்டுமா? Jasmine 6 https://pachaiboomi.net/shop-jasmine/தரமான குண்டுமல்லி நாற்றுகள் வேண்டுமா? Jasmine 5 https://pachaiboomi.net/shop-jasmine/தரமான குண்டுமல்லி நாற்றுகள் வேண்டுமா? Jasmine 4 https://pachaiboomi.net/shop-jasmine/
தரமான குண்டுமல்லி நாற்றுகள் வேண்டுமா? Jasmine 3 https://pachaiboomi.net/shop-jasmine/தரமான குண்டுமல்லி நாற்றுகள் வேண்டுமா? Jasmine 2 https://pachaiboomi.net/shop-jasmine/தரமான குண்டுமல்லி நாற்றுகள் வேண்டுமா? Jasmine 1 https://pachaiboomi.net/shop-jasmine/

ல்லிகை என்றாலே மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம் உள்பட தென்மாவட்டங்கள் தான் நினைவுக்கு வரும். இந்த மல்லிகை சாகுபடிக்கான நாற்றுகள் பெரும்பாலும், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தங்கச்சிமடத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.

நல்ல தரமான நாற்று நான்கு-ஐந்து மாதங்களிலேயே பூக்கத் தொடங்கிவிடும். எனவே, மல்லிகை சாகுபடியில், தரமான நாற்றுகளை கண்டறிந்து வாங்க வேண்டும். இப்போது, நாட்டு இரகம் மற்றும் ஒட்டு இரக நாற்றுகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

தங்கச்சிமடத்தில், 4 முதல் ஐந்து மாதங்களில் மகசூலைத் தரக்கூடிய நாட்டு இரகம், ஒட்டு இரக நாற்றுகள் தரமான முறையில் உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன.

இந்த நாற்றுகளின் விலை, சீசனுக்கு ஏற்றபடி நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது ஒரு நாற்றின் விலை, 2 ரூபாய் 80 காசுகளாகும். நாற்றை, பார்சல் முறையில் பெற விரும்புவோர், குறைந்தபட்சம் 500 நாற்றுகளைப் பெற வேண்டும்.

தொடர்புக்கு:

பாதக்குமார்,

1/145, தங்கச்சிமடம்,

இராமேஸ்வரம், 

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

இராமநாதபுரம் மாவட்டம் – 623 529.

(+91) 81908 06330, 94893 51202.

 


குறிப்பு: இதுவொரு விளம்பரதாரர் செய்தி. இதில் வாங்குவோர் – விற்போர் இடையேயான எந்தவொரு பரிமாற்றங்களுக்கும் பச்சை பூமி பொறுப்பேற்காது. எனவே உண்மை – தன்மையைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டுகிறோம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உங்கள் கருத்து?

மேலும் படிக்கலாம்:

  • மகசூல் உற்பத்தியில் தேனீக்களின் பங்கு!

  • பெரோமோன் மற்றும் ஒட்டும் பொறிகள் மூலம் பூச்சி மேலாண்மை!

  • வெற்றியைத் தரும் வெட்டிவேர் சாகுபடி!   

  • பால் தந்தால் தான் தரமான தீவனம் தருவீர்களா?

  • இயற்கை வேளாண்மை என்றால் என்ன?

  • விவசாயத்தில், திட்டமிடல், முதலீடு, உழைப்பு அவசியம்!

  • பயிர்களுக்குப் பயன்படும் மண்புழுக் குளியல் நீர்!

  • புண்ணாக்கு வகைகளில் உள்ள சத்துகள்!

  • தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-2027!